சின்ன எட்டு வைத்து
சிங்கார நடை பயின்று
என்னை அழைக்கையிலே
என் நெஞ்சம் மகிழுதடா
என் நெஞ்சில் மேடையிட்டு
நித்தம் நடைபயின்றால்
உள்ளம் உருகுமடா - என் கண்ணா
சிங்கார நடை பயின்று
என்னை அழைக்கையிலே
என் நெஞ்சம் மகிழுதடா
என் நெஞ்சில் மேடையிட்டு
நித்தம் நடைபயின்றால்
உள்ளம் உருகுமடா - என் கண்ணா
No comments:
Post a Comment